இலால்கர் அரண்மனை
இந்தியக் கட்டிடங்கள்இலால்கர் அரண்மனை என்பது இந்திய மாநிலமான ராஜஸ்தானில் உள்ள பிகானேரில் உள்ள ஒரு அரண்மனையாகும். தற்போது இது பாரம்பரிய விடுதியாக உள்ளது. இது 1902 மற்றும் 1926 க்கு இடையில் பிகானேர் மகாராஜா சர் கங்கா சிங்கிற்காக கட்டப்பட்டது. இலட்சுமி நிவாஸ் அரண்மனை இலால்கர் அரண்மனையின் ஒரு பகுதியாகும். ஆனால் அது குத்தகைக்கு கொடுக்கப்பட்டு சமீபத்தில் ஒரு பாரம்பரிய விடுதியாக பயன்படுத்தப்படுகிறது.
Read article